டெல்லி அருகே கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி-வீடியோ

Published : July 18, 2018 12:32 PM (IST)
Greater Noida buildings collapsed
டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கிரேட்டர் நொய்டாவில் ஷா பெரி கிராமத்தில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு 18 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதன் பக்கத்தில் 6 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 6 மாடி கட்டடம் திடீரென 4 மாடி கட்டடத்தின் மீது விழுந்தது.
Up Next
Recommended வீடியோக்கள்
  • 6 hours ago
    வாக்களித்தார் முதலமைச்சர் M K Stalin
  • 6 hours ago
    கனவருடன் வந்து வாக்களித்தார் Namitha
  • 8 hours ago
    வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வாக்குச்சாவடி வந்த Ajith | Oneindia Tamil
  • 8 hours ago
    மாதிரி வாக்குப்பதிவு தொடங்கிய தேர்தல் அதிகாரிகள்
  • 8 hours ago
    Ajith, Siva Karthikeyan, Gautham Karthik வாக்களித்தனர்
  • 1 day ago
    Iran சிறைப்பிடித்த கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழர்கள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா