By: Oneindia Tamil Video Team
Published : July 08, 2017, 04:18

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து கேளிக்கை வரியை நீக்க கோரி திரையரங்குகள்

அணைத்தும் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் அரசுடன் நடந்த

பேச்சுவார்த்தைக்குப் பின்பு திரையரங்குகள் அனைத்தும் திறக்கப்பட்டு படங்கள்

திரையிடப்பட்டன. ஆனால் அணைத்து திரையரங்குகளிலும் அதிக கட்டணம்

வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா