By: Oneindia Tamil Video Team
Published : June 06, 2017, 03:08

தாய் கற்பழிப்பு குழந்தை கொலை டெல்லியில் பயங்கரம் | இந்தியர்களுக்கு ஆப்பு வைக்கும் டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

குர்கான் பகுதியில் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த காமுகர்கள் இடையூறாக இருந்த குழந்தையை ஓடும் ஆட்டோவில் இருந்து வீசியெறிந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது.


இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்கள், 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா