• search
By : Oneindia Video Tamil Team
Published : July 12, 2018, 06:08
Duration : 01:43

சிறு நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத எச் ராஜா-வீடியோ

சிறு நீர் மூழ்கிக்கும் சிறுநீர் மூழ்கிக்கும் உள்ள வித்தியாசம் என்ன , தான் செய்த தவறு என்ன என்பதை இன்னும் அறியாமல் இருக்கிறாரே என்பதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சென்னைக்கு கடந்த புதன்கிழமை அன்று அமித்ஷா வந்திருந்தார். அப்போது அவர் மக்களவை தேர்தலுக்காக பாஜகவை வலுப்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தினார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா