By: Oneindia Tamil Video Team
Published : June 06, 2017, 06:23

பட்டய கிளப்பும் பாண்டியா

Subscribe to Oneindia Tamil

சாம்பியன்ஸ் டிராம்பி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் முதலில் விளையாடி இந்திய அணி 48 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய 5 வீரர்களில் 4 பேர் அரைசதம் விளாசினர்.வழக்கமாக 5-வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி தான் களமிறங்க வேண்டும். ஆனால் 46.2-வது ஓவரில் யுவராஜ் சிங் அவுட் ஆன போது, தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா