By : Oneindia Tamil Video Team
Published : September 22, 2017, 12:52

மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளர் கைது-வீடியோ

சேலம் குளத்தூரை சேர்ந்த பூங்கோடி என்பரிடம் நிலம் மற்றும் வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சுகாதாரத்துறை ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா