By: Oneindia Tamil Video Team
Published : August 16, 2017, 07:15

சென்னையில் கனமழை ,வெள்ளத்தில் நீந்தும் வாகன ஓட்டிகள்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழக தலைநகரான சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா