• search
By : Oneindia Video Tamil Team
Published : July 20, 2018, 11:36
Duration : 01:34

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை...பள்ளிகளுக்கு விடுமுறை-வீடியோ

நீலகிரி மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் பள்ளி கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா