By : Oneindia Tamil Video Team
Published : April 21, 2017, 04:04
00:44
தமிழகத்தில் மலை பொழிவால் மக்கள் மகிழ்ச்சி-வீடியோ
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்
அதிகரித்துள்ளது. மேலும் வெயிலுக்கு இதமாக இருக்கும் வகையில்
நேற்று கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்
பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.