By: Oneindia Tamil Video Team
Published : September 13, 2017, 12:56

சசிகலாவை கட்சியை விட்டு நீக்காதது ஏன்.. பரபரப்பான "Back ground" சம்பவங்கள்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டலைத் தொடர்ந்து அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கம் செய்யும் முடிவை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா