By: Oneindia Tamil Video Team
Published : July 14, 2017, 07:08

கமல் வீட்டை சுற்றிலும் போலீஸ்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா