By: Oneindia Tamil Video Team
Published : October 06, 2017, 04:22

சுகாதார சீர்கேடு குறித்து தகவல் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் பரிசு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சுகாதார சீர்கேடு இருப்பது குறித்து தகவல் கொடுத்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும் என என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் கூறியுள்ளார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா