• search
By : Oneindia Video Tamil Team
Published : October 11, 2018, 12:16
Duration : 05:12

தக்காளியை சாலையில் கொட்டும் அவலம்-வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி,தேன்கனிக்கோட்டை, பாகலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து செய்து வருகின்றனர்.



அதிக அளவில் தக்காளி விளைந்ததாலும்

கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் மார்க்கெட்டில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.



தற்போது தக்காளி ஒரு கிலோ ரூ.3 -க்கு விற்க்கப்படுவதால் பராமரிப்பு, அறுவடை கூலிக் கூட கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா