• search
By : Oneindia Video Tamil Team
Published : November 10, 2018, 01:48
Duration : 00:59

கோவை ஏடிஎம்களில் பணம் இல்லை.. தூங்கிய குடிகாரரால் பரபரப்பு!- வீடியோ

கோவை ஏடிஎம்கள் பலவற்றிலும் பணம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருவிழாக் காலங்களில் ஏடிஎம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதற்கு வங்கிகள் சரியான காரணத்தை ஒரு போதும் சொல்வதில்லை.
Recommended for you
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா