• search
By : Oneindia Video Tamil Team
Published : July 25, 2018, 12:54
Duration : 01:35

அசத்திய ஆசைத்தம்பி...மாமண்டூரில் ஒரு தாஜ்மஹால்!-வீடியோ

கருத்து வேறுபாடு, ஒற்றுமையின்மை, காதைக் கிழிக்கிற சண்டைகள் நாட்டில் கணவன்-மனைவியிடையே ஏராளம். அதில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதெல்லாம் கிடையாது. ஒரே இலக்கு சண்டை மட்டும்தான். இந்த சண்டைகள்தான் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி தேய்த்து எடுத்து விடுகின்றன. இன்னும் சொல்லப்போனால் அலுவலகங்களில் நண்பர்களிடத்தில் இருக்கும் புரிதலும் நிம்மதியும் கூட வீட்டுக்குள் பலருக்கு கிடைப்பதில்லை.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா