By : Oneindia Tamil Video Team
Published : April 09, 2018, 10:36

ஹைதராபாத்தின் பந்துவீச்சில் திணறிய ராஜஸ்தான்

சென்னை சூப்பர் கிங்ஸ் போல, இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல்லில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடுகிறது. டாஸை வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த நிலையில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது

ipl 2018, sunrises hydrabad vs rajasthan royals, hydrabad need 126 runs to win

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா