By : Oneindia Tamil Video Team
Published : April 06, 2018, 04:07

பாபா ராம்தேவ் சர்ச்சை பேட்டி

தான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும் என்று பாபா ராம்தேவ் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார். பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகி இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா