By: Oneindia Tamil Video Team
Published : October 03, 2017, 02:36

எனக்கும் ராம் ரஹீமுக்கும் இடையே "அந்த" மாதிரியான உறவு இல்லை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

எனக்கும், ராம் ரஹீமுக்கும் இடையே எந்த விதமான தவறான உறவுகளும் இல்லை. எல்லாரும் இவ்வாறு கூறுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஹனிபிரீத் இன்சான் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா