• search
By : Oneindia Video Tamil Team
Published : February 27, 2019, 05:33
Duration : 01:39

விமானி சிக்கியது உண்மையா?.. பதில் கூறிய வெளியுறவு அமைச்சகம்- வீடியோ

இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு



வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதை செலுத்திய



விமானி அபிந்தனைக் காணவில்லை. அவர் பாகிஸ்தான்



கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவரை



மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்



தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா