• search
By : Oneindia Video Tamil Team
Published : February 27, 2019, 03:34
Duration : 01:34

மிக் 21ல் சென்ற இந்திய விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை- வீடியோ

இன்று காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்னும் திரும்பவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தான் விமான படையும், பாகிஸ்தான் மீது இந்திய விமான படையும் மாறி மாறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா