• search
By : Oneindia Video Tamil Team
Published : March 04, 2019, 08:54
Duration : 01:12

உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது... ஐசிசி அறிவிப்பு-வீடியோ

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க

முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி திட்டவட்டமாக

தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா

பகுதியில் பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் சென்றனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா