By : Oneindia Tamil Video Team
Published : May 03, 2018, 10:45

ஒருநாள் தரவரிசை பட்டியலில் பின்தள்ளப்பட்ட இந்திய அணி-வீடியோ

ஐசிசி ஒருதினப் போட்டிக்கான திருத்தப்பட்ட ஆண்டு தரவரிசையில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடித்தது. இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐசிசி வெளியிடும் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 125 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை தக்க வைத்தது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா