By: Oneindia Tamil Video Team
Published : November 02, 2017, 03:57

இந்தியா ஜெயித்ததால்..பாகிஸ்தானுக்கு தான் மகிழ்ச்சி! எப்பிடி?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறியது. இதன் காரணமாக 20 ஓவருக்கு 149 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தோற்றது.
இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டி-20 போட்டியை வென்று சாதனை படைத்து இருக்கிறது. மேலும் இந்தியா வென்றது உலகின் பெஸ்ட் டி-20 அணியாகும்.இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ரோஹித், தவான், கோஹ்லி அதிரடியால் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 149 ரன்களுக்கு தோற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி-20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியால் தற்போது இந்திய அணியை விட பாகிஸ்தான் அணி அதிக பலன் அடைந்து இருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா