2020-ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால், இன்று உங்களுக்கு 75 கோடி லாபம் கிடைத்திருக்கும்.. எஸ்பிஐ-யில் 6 கோடி.. தங்கத்தில் 4 கோடி.
2020ல் நீங்கள் சி ஜி பவர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு கோடிக்கு வாங்கி போட்டியிருந்தால் உங்களுக்கு 75 கோடி கிடைத்திருக்கும்.. எஸ்பிஐ வங்கியின் பங்குகளை2020ம் ஆணடில் ஒரு கோடிக்கு வாங்கி போட்டிருந்தால் இன்று உங்களிடம் 6 கோடி கிடைத்திருக்கும்.. நிஃப்டி 50ல் போட்டிருந்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்பு, 3 கோடியாகியிருக்கும்.. தங்கத்தில் போட்டிருந்தால் உங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு இன்று சுமார் 3 கோடியே 91 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும். இதுபற்றி சற்று விரிவாக வீடியோவில் பார்ப்போம்.
Video Published On: Saturday, Mar 07, 2026, 01:23 [IST]


Click it and Unblock the Notifications