By: Oneindia Tamil Video Team
Published : May 31, 2017, 04:41

சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் மீது கொடூர தாக்குதல்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை ஐஐடி மாணவர் சுராஜ் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவ அமைப்பின் மீது கண்டனம் கூட தெரிவிக்க துணிவில்லாத முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா