• search
By : Oneindia Video Tamil Team
Published : February 25, 2019, 11:37
Duration : 01:55

கமலுடன் கை கோர்க்கும் பாரிவேந்தர்.. உருவாகிறதா புதிய கூட்டணி? -வீடியோ

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கமல் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த முறை பாஜகவுடன் கூட்டு வைத்தர் பாரிவேந்தர். அப்போது பாஜக சார்பான தமிழக தேர்தல் செலவுகளை எல்லாவற்றையும் பாரிவேந்தர்தான் கவனித்து கொண்டதாக சொல்லப்பட்டது. மோடி வெற்றி பெற்றதும் டெல்லிக்கு சென்று கட்டிப்பிடித்து கொண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா