By: Oneindia Tamil Video Team
Published : May 12, 2017, 03:41

நீட் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியமானது தான்-பாஜக உறுப்பினர் இலகணேசன்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வு

நடைபெற்றது அதில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளின்

உடைகளை பரிசோதிக்கும் பெயரில் மாணவிகளை

துன்புறுத்தியதாக கூறினார் மேலும் இத்தகைய கட்டுப்படு

அவசியமானதுதான் என்று கூறினார்

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா