By : Oneindia Tamil Video Team
Published : September 07, 2017, 11:42
02:13
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா அதிரடி-வீடியோ
சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது அறக்கட்டளையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 10ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார்.