By : Oneindia Tamil Video Team
Published : September 18, 2017, 05:09

வரலாறு முக்கியம் அமைச்சரே!-வீடியோ

சட்டசபையில் 1988-ல் சபாநாயகர் பி.எச். பாண்டியனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு 27 எம்.எல்.ஏக்களில் ஒருவர்தான் இன்றைய சபாநாயகர் தனபால். இன்று தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டிருப்பது வரலாற்றின் விசித்திரம்தான்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா