• search
By : Oneindia Video Tamil Team
Published : February 22, 2019, 02:10
Duration : 02:19

பாமக, பாஜகவுக்கு 12 தொகுதிகளை ஒதுக்கியதால் அதிருப்தியில் அதிமுக தலைகள்-வீடியோ

லோக்சபா தேர்தலில் பாமக, பாஜகவை வளைத்து மொத்தமாக 12



தொகுதிகளை ஒதுக்கியதால்... அந்த தொகுதிகளில் விருப்ப மனு அளித்த



அதிமுக முன்னணி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை



சமாதானப்படுத்தும் வேலைகளில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா