By: Oneindia Tamil Video Team
Published : April 11, 2017, 11:16

அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமான வரித்துறை தீவிர விசாரணை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கரிடம் அதிகாரிகள் வருமான

வரித்துறை தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த

சோதனை அரசியல் காழ்புணர்ச்சியால் நடத்தப்படுகிறது என்று

அமைச்சரின் வழக்கறிஞர் கூறுகிறார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா