By: Oneindia Tamil Video Team
Published : April 12, 2017, 06:34

கல்லூரி துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் வருமான வரித்துறை மீண்டும் விசாரணை-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கடந்த 7-ஆம் தேதி அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும்

சரத்குமார்,கல்லூரி துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோரிடம்

வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. மேலும் வருமான

வரித்துறை அலுவலகத்திற்குவர மறுத்த கீதா லட்சுமி இன்று ஆஜர்

ஆனார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா