By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 06:11

பந்து வீச்சில் அசத்திய இந்திய அணி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்து கொண்டு இருக்கிறது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடினர் இதையடுத்து இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறியது. தற்போது நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருக்கிறது.

The second ODI match between India and New Zealand will be held to today in Pune. New Zealand won the toss and choose to bat first .

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா