By: Oneindia Tamil Video Team
Published : June 16, 2017, 06:17

இந்திய அணி அறிவிப்பு-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.20ம் தேதி லண்டனிலிருந்து கிளம்பும்
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 23ம் தேதி முதல் தொடங்கும் 5 போட்டிகள்
கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்பிறகு 1 டி20 போட்டி நடைபெற உள்ளது.



இந்தியா - வங்கதேசம் இடையிலான அரை இறுதிப் போட்டியை நாடு முழுவதும் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர். இதை வீரேந்திர ஷேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளார்.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா