• search
By : Oneindia Video Tamil Team
Published : September 22, 2020, 01:19
Duration : 02:24

கிழக்கு லடாக்கில் உள்ள எல்ஏசி பகுதியில் நடக்கும் மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் நடந்து வரும் மோதல் குறித்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் இன்று காலை 9 மணிக்கு மோல்டோவில் ஆறாவது கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவின் பேச்சுவார்த்தை சக்தியை வலுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசின் பிரதிநிதியும் கூட்டத்தின் ஒரு பகுதியாக கலநது கொள்ள இருப்பது இதுவே முதல் முறையாகும்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா