By: Oneindia Tamil Video Team
Published : June 19, 2017, 06:41

கீழே விழாத Bails கலங்கிய பும்ரா-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நமது முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமாக

சொதப்பிய நிலையில் கடைசி வரிசையில் கலக்கினார் ஹர்டிக் பாண்ட்யா. ஆனால்

ரவீந்திர ஜடேஜாவின் சுயநலத்தால் அவர் மோசமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.

பும்ரா நேற்று யார் முகத்தில் விழித்துவிட்டு பந்துவீச வந்தாரோ தெரியவில்லை,

திறமைசாலியான அவருக்கு அதிருஷ்டம் கை கொடுக்கவில்லை. முக்கியமான

நேரங்களில் எல்லாம் கெட்ட நேரம் பும்ராவை துரத்தி, துரத்தி அடித்தது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா