• search
By : Oneindia Video Tamil Team
Published : February 28, 2019, 12:23
Duration : 03:26

அபிநந்தனை மீட்க இந்தியா இதை தான் செய்யப் போகிறது-வீடியோ

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தனை மீட்பதற்காக ராஜாங்க ரீதியிலான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது பாகிஸ்தான் விமானம் சுட்டதில் இந்திய மிக் 21 ரக விமானம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. அதிலிருந்த விங் கமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறை பிடித்தனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா