By: Oneindia Tamil Video Team
Published : June 16, 2017, 06:53

"பங்காளிக" மோதப் போறாங்க.. வாங்க..வேடிக்கை பார்க்க!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை எட்டி விட்டது. முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா