• search
By : Oneindia Video Tamil Team
Published : September 07, 2020, 08:24
Duration : 02:54

லடாக் எல்லையில் ரகசிய சாலை ஒன்றை அமைத்த இந்தியா

லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தற்போது லடாக் அருகே இந்தியா ரகசிய சாலை ஒன்றை அமைத்துள்ளது. இந்த சாலையில் என்ன வாகனங்கள் செல்கிறது, எப்படி போக்குவரத்து உள்ளது, ராணுவம் செல்கிறதா என்று எதையும் சீனாவால் கண்டுபிடிக்க முடியாது... அந்த அளவிற்கு பாதுகாப்பாக, ரகசியமாக இந்த சாலையை அமைத்து உள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா