By : Oneindia Tamil Video Team
Published : May 10, 2018, 12:14

மலேசியா தேர்தல், மகதீர் முகமது கட்சி சாதனை வெற்றி!-வீடியோ

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மகதீர் முகமது வெற்றி பெற்றுள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார் 92 வயதாகும் மகதீர் முகமது. நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 மாநில சட்டமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கும் இந்த தேர்தல் நடைபெற்றது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா