By : Oneindia Tamil Video Team
Published : September 22, 2017, 10:47
01:29
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா-வீடியோ
2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.