By: Oneindia Tamil Video Team
Published : September 25, 2017, 12:08

இந்தியா ஹாட்ரிக் வெற்றி தொடரையும் கைப்பற்றியது!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா