By: Oneindia Tamil Video Team
Published : May 29, 2017, 04:52

மீண்டும் இந்தியாவுடன் மோத வரும் வங்கதேசம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பயிற்சி ஆட்டத்தில் பெற்ற இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை சந்திக்கிறது. இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் மோதுகின்றன.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா