By: Oneindia Tamil Video Team
Published : October 25, 2017, 11:46

தெறிக்கவிடும் நியூசிலாந்து... திமிறி எழுமா இந்தியா?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

மும்பையில் ஞாயிற்று கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக இந்தப் போட்டியில் 125 பந்துகளில் 121 ரன்கள் அடித்தார். இது அவரின் 31 வது ஒருநாள் சதமாகும். இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடக்க இருக்கிறது.ஞாயிற்று கிழமை மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 280 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 49.0 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது.

The second ODI match between India and New Zealand will be held to today in Pune. New Zealand team leads the series by 1-0 margin.

Please Wait while comments are loading...
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா