By: Oneindia Tamil Video Team
Published : August 10, 2017, 05:17

கருப்பா பிறந்தது தப்பா?-அபினவ் முகுந்த் கேள்வி-வீடியோ

Subscribe to Oneindia Tamil

இலங்கையில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அபினவ் முகுந்த் நிறவேற்றுமை காரணமாக தானும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து மிகநீண்ட செய்தியை படமாக பதிவிட்டுள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா