By : Oneindia Tamil Video Team
Published : July 20, 2017, 12:48

ரவி சாஸ்திரியுடன் நல்ல உறவு இருக்கும் என நம்புகிறேன்-கோலி-வீடியோ

புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் நல்ல உறவு இருக்கும் என நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா