By: Oneindia Tamil Video Team
Published : July 26, 2017, 02:00

விராட் கோலியின் உணவு வகை இதுதான் -வீடியோ

Subscribe to Oneindia Tamil

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினருக்கு அங்குள்ள வெப்ப நிலையை பொருத்து உணவுப் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் எடுக்காத விராட் கோஹ்லி கூட இப்போது அரிசி சாதம் சாப்பிட்டுக் கொண்டுள்ளார்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா