By : Oneindia Tamil Video Team
Published : June 18, 2017, 10:17

பாகிஸ்தான் அபார வெற்றி-வீடியோ

முதல் ஓவரிலேயே முகத்தில் கரி பூசும் வகையில் விக்கெட்டைபறிகொடுத்தார் ரோகித் ஷர்மா. 3வது ஓவரில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக தொடக்கம் கண்ட தவான், யுவராஜ் சிங் ஆகியோரும் வெளியேறியதால் இந்திய அணி ரன் குவிக்க திணறி வருகிறது. பாண்ட்யா மட்டும் பட்டையை கிளப்பினார். அவரும் ரன்அவுட்டானார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா