By : Oneindia Tamil Video Team
Published : June 18, 2017, 06:04

இந்தியா பாகிஸ்தானை வெல்லும் -பாபா ராம் தேவ் கணிப்பு-வீடியோ

இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்

போட்டியில் நிச்சயமாக இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை

வெல்லும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா