• search
By : Oneindia Video Tamil Team
Published : March 03, 2020, 04:10
Duration : 01:57

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார்

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடர்பான வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு கமல்ஹாசன் இன்று ஆஜராகினார். அவரிடம் குற்றப்பிரிவு துணை ஆணையர் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா